இந்த கட்டுரை விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்
இந்த கட்டுரை இன்னும் தர மதிப்பீடு செய்யப்படவில்லை , விக்கித்திட்டத்தின் importance அளவுகோலில்.
நண்பரே, ஜெயமோகன் இணையத்தில் "நான்கு தொகுதிகள் வெளி வந்த இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப் படாமல், தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமை பெறாது நின்று விட்டது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இசுலாமிய சமூகமே ஆதாரவு தரவில்லை என்ற குறிப்பினை விட்டு, தமிழ் சூழலில் மேல் சாட்டப்படும் குற்றச்சாண்டினை மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்களே. இதனால் இக்கட்டுரையை படிக்கும் இசுலாமியருக்கு தங்களுடைய கலைக்களஞ்சியம் அமையாதிருக்க தமிழ் சூழ்நிலையே காரணம் என்ற தவறான எண்ணம் ஏற்பட்டுவிடாதா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:38, 3 ஏப்ரல் 2015 (UTC)