மரியாவின் விழாக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூய கன்னி மரியா

கிறிஸ்தவ திருச்சபைகள் பல்வேறு விழாக்கள் மூலம் இயேசுவின் தாயான கன்னி மரியாவைக் கொண்டாடுகின்றன. இந்த விழாக்கள் மூலம் கடவுளின் திட்டத்தில் மரியாவின் பங்கும், இயேசுவின் வாழ்வில் அவருக்கு உள்ள தொடர்பும் சிறப்பிக்கப்படுகின்றன. மரியாளியல் கோட்பாடுகளைச் சிறப்பிக்கும் விதமாகவும், மரியாவின் காட்சிகளைச் சிறப்பிக்கும் விதமாகவும் சில விழாக்கள் அமைந்துள்ளன.

கத்தோலிக்கத் திருச்சபை[தொகு]

தூய கன்னி மரியாவுக்கு மேலான வணக்கம் செலுத்தும் கத்தோலிக்கத் திருச்சபை, அவருக்குப் பல விழாக்களைக் கொண்டாடி மகிழ்கிறது. மரியாவைப் பற்றி விசுவாசக் கோட்பாடுகளைப் பெருவிழாக்களாகவும், இயேசுவோடு தொடர்புடைய நிகழ்வுகளை விழாக்களாகவும் கொண்டாடுகிறது. மரியாவின் சிறப்புப் பெயர்களை பொது நினைவாகவும், காட்சிகளை விருப்ப நினைவாகவும் சிறப்பிக்கிறது.

பெருவிழாக்கள்[தொகு]

விழா நாட்கள்[தொகு]

பொது நினைவு[தொகு]

விருப்ப நினைவு[தொகு]

கிழக்கு மரபுவழி திருச்சபை[தொகு]

இயேசுவின் தாய் மரியாவுக்கு கிழக்கு மரபுவழி திருச்சபையில் பின்வரும் விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன.

பெரிய விழாக்கள்[தொகு]

சிறிய விழாக்கள்[தொகு]

ஆங்கிலிக்க ஒன்றியம்[தொகு]

ஆங்கிலிக்க ஒன்றியத்தில் பின்வரும் விழாக்கள் கன்னி மரியாவை சிறப்பிக்கின்றன.

லூதரனிய திருச்சபை[தொகு]

லூதரனிய திருச்சபையில் பின்வரும் விழாக்களில் இயேசுவின் தாய் மரியா நினைவுகூரப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாவின்_விழாக்கள்&oldid=3060694" இலிருந்து மீள்விக்கப்பட்டது