ஜூவல் ஓரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூவல் ஓரம்
பழங்குடியினர் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
பிரதமர்நரேந்திர மோதி
பதவியில்
1999–2004
பிரதமர்அடல் பிகாரி வாஜ்பாய்
பின்னவர்கிஷோர் சந்திர டியோ
உறுப்பினர்: 16வது லோக் சபா
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்ஹேமனந்தா பிஸ்வால்
தொகுதிசுந்தர்கார்க்
உறுப்பினர்: 12வது , 13வது மற்றும் 14வது லோக் சபா தேர்தல்
பதவியில்
1998–2009
முன்னையவர்பிரிடா டாப்னோ
பின்னவர்ஹேமனந்தா பிஸ்வால்
தொகுதிசுந்தர்கார்க்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 மார்ச்சு 1961 (1961-03-22) (அகவை 63)
சுந்தர்கார்க், ஒடிசா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஜிங்கியா ஓரம்
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்சுந்தர்கார்க்
As of செப்டம்பர் 22, 2006
மூலம்: [1]

ஜூவல் ஓரம் (Jual Oram) மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்[1]. வயது, 53. ஒடிசாவைச் சேர்ந்தவர். கடந்த, 12, 13, 14வது லோக்சபா தேர்தலில் சுந்தர்கார் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஒடிசாவின் மூத்த தலைவரான இவர், மாநிலத் தலைவராக நான்கு ஆண்டுகள் இருந்தார். தற்போது பா. ஜ. க., துணைத் தலைவராக உள்ளார். இத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஹாக்கி வீரர் திலீப் குமார் டிர்கியை 18,829 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூவல்_ஓரம்&oldid=3636075" இலிருந்து மீள்விக்கப்பட்டது