சார்லீ ஹூன்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லீ ஹூன்னம்
பிறப்புசார்லீ மட்தேவ் ஹூன்னம்
10 ஏப்ரல் 1980 ( 1980 -04-10) (அகவை 43)
பிரிஸ்டொல், இங்கிலாந்து
பணிநடிகர், திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்சமயம்
துணைவர்Morgana McNelis (2007–தற்சமயம் )
வாழ்க்கைத்
துணை
கேத்தரின் Towne (1999–2002)

சார்லீ மட்தேவ் ஹூன்னம் (பிறப்பு: 1980 ஏப்ரல் 10) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் 1998ம் ஆண்டு சேனல் 4 தொலைக்காட்சியில் Queer as Folk என்ற தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1999ம் ஆண்டு சார்லீ ஹூன்னம் நடிகை கேத்தரின் Towne திருமணம் செய்து கொண்டார். 2002ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லீ_ஹூன்னம்&oldid=2719743" இலிருந்து மீள்விக்கப்பட்டது