இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் (2014)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு, ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் நடந்த பொதுத் தேர்தல் வாக்குப்பதிவின் முடிவுகள் மே 16 அன்று அறிவிக்கப்பட்டன. இந்த முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

அணிகள் / கட்சிகள்வாரியாக வெற்றி விவரம்[தொகு]

[உரை] – [தொகு]
2014 இந்தியப் பொதுத்தேர்தல் முடிவுகளின் விவரம்
கட்சி வாக்குகள் தொகுதிகள்
எண் % +/- எண் +/- %
பாரதிய ஜனதா கட்சி BJP 171,657,549 31.0% 12.2% 282 166 51.9%
இந்திய தேசிய காங்கிரசு INC 106,938,242 19.3% 9.3% 44 162 8.1%
அண்ணா திமுக ADMK 18,115,825 3.3% 1.6% 37 28 6.8%
திரிணாமுல் காங்கிரசு AITC 21,259,684 3.8% 0.6% 34 15 6.3%
பிஜு ஜனதா தளம் BJD 9,491,497 1.7% 0.1% 20 6 3.7%
சிவ சேனா SHS 10,262,982 1.9% 0.3% 18 7 3.3%
தெலுங்கு தேசம் கட்சி TDP 14,094,545 2.5% 16 10 2.9%
தெலுங்கானா இராஷ்டிர சமிதி TRS 6,736,490 1.2% 0.6% 11 9 2.0%
மார்க்சியக் கம்யூனிசக் கட்சி CPM 17,986,773 3.2% 2.1% 9 7 1.7%
ஒய்எஸ்ஆர் காங்கிரசு YSRCP 13,991,280 2.5% New 9 New 1.7%
தேசியவாத காங்கிரசு கட்சி NCP 8,635,554 1.6% 0.4% 6 3 1.1%
லோக சனசக்தி கட்சி LJP 2,295,929 0.4% 0.1% 6 6 1.1%
சமாஜ்வாதி கட்சி SP 18,672,916 3.4% 5 18 0.9%
ஆம் ஆத்மி கட்சி AAP 11,325,635 2.0% New 4 New 0.7%
இராச்டிரிய ஜனதா தளம் RJD 7,442,323 1.3% 4 0.7%
அகாலி தளம் SAD 3,636,148 0.7% 0.3% 4 0.7%
அனைத்திந்திய ஐக்கிய சனநாயக முன்னணி AIUDF 2,333,040 0.4% 0.1% 3 2 0.6%
ராச்டிரிய லோக் சமதா கட்சி RLSP 1,078,473 0.2% New 3 New 0.6%
ஐக்கிய ஜனதா தளம் JD(U) 5,992,196 1.1% 0.4% 2 18 0.4%
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) JS(S) 3,731,481 0.7% 0.1% 2 1 0.4%
இந்திய தேசிய லோக் தள் INLD 2,799,899 0.5% 0.2% 2 2 0.4%
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா JMM 1,637,990 0.3% 0.1% 2 0.4%
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் IUML 1,100,096 0.2% 0.2% 2 2 0.4%
அப்னா தள் AD 821,820 0.1% 2 2 0.4%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி CPI 4,327,297 0.8% 0.6% 1 3 0.2%
பாட்டாளி மக்கள் கட்சி PMK 1,827,566 0.3% 0.2% 1 1 0.2%
Revolutionary Socialist Party RSP 1,666,380 0.3% 0.1% 1 1 0.2%
சுவாபிமானி பக்ச SWP 1,105,073 0.2% 0.1% 1 0.2%
நாகாலாந்து மக்கள் முன்னணி NPF 994,505 0.2% 1 0.2%
பகுஜன் சமாஜ் கட்சி BSP 22,946,182 4.1% 2.1% 0 21 0.0%
திராவிட முன்னேற்றக் கழகம் DMK 9,636,430 1.7% 0.1% 0 18 0.0%
தேசிய முற்போக்கு திராவிட கழகம் DMDK 2,079,392 0.4% 0.4% 0 0.0%
சார்க்கந்து விகாசு மோக்சா JVM 1,579,772 0.3% 0.1% 0 1 0.0%
மறுமலர்ச்சி திமுக MDMK 1,417,535 0.4% 0.1% 0 1 0.0%
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு AIFB 1,211,418 0.2% 0.1% 0 2 0.0%
கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிய) விடுதலை CPI(ML)(L) 1,007,274 0.2% 0 0.0%
பகுஜன் முக்தி கட்சி BMP 785,358 0.1% 0 0.0%
சுயேட்சை IND 16,743,719 3.0% 2.2% 3 6 0.6%
ஏனையோர் 8 1.4%
நோட்டா NOTA 6,000,197 1.1% புதியது 0 புதியது 0.0%
செல்லுபடியான வாக்குகள் 100.00% 543 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த வாக்குகள் 66.4%
பதிவு செய்த வாக்காளர்கள்
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம்


மாநிலங்கள் / யூனியன் பகுதிகளின் தேர்தல் முடிவுகள்[தொகு]

ஆந்திரா[1][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 42

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. தெலுங்கு தேசம் கட்சி 16
2. தெலுங்கான இராஷ்டிரிய சமிதி 11
3. ஒய். ஆர். எஸ். காங்கிரஸ் கட்சி 9
4. பாரதிய ஜனதா கட்சி 3
5 இந்திய தேசிய காங்கிரசு 2
6. அனைந்திந்திய மஜ்ஜிலிசு ஈ இட்டெகடுல் முசலிமான் 1

அருணாச்சலப் பிரதேசம்[2][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. இந்திய தேசிய காங்கிரசு 1
2. பாரதிய ஜனதா கட்சி 1

அசாம்[3][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 14

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 7
2. இந்திய தேசிய காங்கிரசு 3
3. அனைத்திந்திய ஐக்கிய சனநாயக முன்னனி 3
4. கட்சி சாரா வேட்பாளர் 1
  • அனைத்திந்திய ஐக்கிய சனநாயக முன்னனி முன்பு அசாம் ஜக்கிய ஜனநாயக முன்னனி என அழைக்கப்பட்டது.

பீகார்[4][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 40

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 22
2. லோக் ஜனசக்தி 6
3. இராச்டிரிய ஜனதா தளம் 4
4. இராசுடிரிய லோக் சமதா கட்சி 3
5. ஐக்கிய ஜனதா தளம் 2
6. இந்திய தேசிய காங்கிரசு 2
7. தேசியவாத காங்கிரசு 1

சத்தீஸ்கர்[5][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 11

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 10
2. இந்திய தேசிய காங்கிரசு 1

கோவா[6][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 2

குஜராத்[7][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 26

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 26

அரியானா[8][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 10

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 7
2. இந்திய தேசிய லோக் தளம் 2
3. இந்திய தேசிய காங்கிரசு 1

இமாசலப் பிரதேசம்[9][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 4

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 4

ஜம்மு & காஷ்மீர்[10][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 6

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 3
2. ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 3

ஜார்கண்ட்[11][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 14

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 12
2. ஜார்கண்டு முக்தி மோர்சா 2

கர்நாடகா[12][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 28

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 17
2. இந்திய தேசிய காங்கிரசு 9
3. மதசார்பற்ற ஜனதா தளம் 2

கேரளா[13][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 20

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. இந்திய தேசிய காங்கிரசு 8
2. பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 5
3. இந்திய யூனியன் முசுலிம் லீக் 2
4. கட்சி சாரா வேட்பாளர்கள் 2
5. கேரளா காங்கிரசு (மணி) 1
6. புரட்சிகர சோசலிசுட்டு கட்சி 1
7. இந்திய பொதுவுடமைக் கட்சி 1

மத்தியப் பிரதேசம்[14][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 29

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 27
2. இந்திய தேசிய காங்கிரசு 2

மகாராஷ்டிரா[15][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 48

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 23
2. சிவசேனா 18
3. தேசியவாத காங்கிரசு 4
4. இந்திய தேசிய காங்கிரசு 2
5. சுவாபிமானி பக்சா 1

மணிப்பூர்[16][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. இந்திய தேசிய காங்கிரசு 2

மேகாலயா[17][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. இந்திய தேசிய காங்கிரசு 1
2. தேசிய மக்கள் கட்சி 1

மிசோரம்[18][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. இந்திய தேசிய காங்கிரசு 1

நாகலாந்து[19][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. நாகா மக்கள் முன்னனி 1

ஒடிசா[20][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 21

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பிஜூ ஜனதா தளம் 20
2. பாரதிய ஜனதா கட்சி 1

பஞ்சாப்[21][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 13

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. சிரோண்மணி அகாலி தளம் 4
2. ஆம் ஆத்மி கட்சி 4
3. இந்திய தேசிய காங்கிரசு 3
4. பாரதிய ஜனதா கட்சி 2

ராஜஸ்தான்[22][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 25

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 25

சிக்கிம்[23][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. சிக்கிம் ஜனநாயக முன்னனி 1

தமிழ்நாடு[24][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 39

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37
2. பாரதிய ஜனதா கட்சி 1
3. பாட்டாளி மக்கள் கட்சி 1

திரிபுரா[25][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2

உத்தரப் பிரதேசம்[26][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 80

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 71
2. சமாஜ்வாதி கட்சி 5
3. இந்திய தேசிய காங்கிரசு 2
4. அப்னா தளம் 2

உத்தராகண்டம்[27][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 5

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 5

மேற்கு வங்கம்[28][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 42

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரசு 34
2. இந்திய தேசிய காங்கிரசு 4
3. பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2
4. பாரதிய ஜனதா கட்சி 2

அந்தமான் நிக்கோபார் தீவுகள்[29][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 1

சண்டிகர்[30][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 1

தாத்ரா நகர் ஹாவேலி[31][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 1

தாமன் தையு[32][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 1

இலட்சத்தீவுகள்[33][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. தேசியவாத காங்கிரசு 1

டெல்லி[34][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 7

வரிசை எண் கட்சிகள் வென்ற தொகுதிகள்
1. பாரதிய ஜனதா கட்சி 7

புதுச்சேரி[35][தொகு]

மொத்தத் தொகுதிகள் = 1

கட்சி வென்ற தொகுதிகள்
அனைத்திந்திய என். ஆர். காங்கிரசு 1

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andhra Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2014.
  2. "Arunachal Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2014.
  3. "Assam Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2014.
  4. "Bihar Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  5. "Chhattisgarh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  6. "Goa Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  7. "Gujarat Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  8. "Haryana Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  9. "Himachal Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  10. "Jammu & Kashmir Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  11. "Jharkhand Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2015-01-18. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  12. "Karnataka Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  13. "Kerala Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2016-05-24. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  14. "Madhya Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  15. "Maharashtra Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  16. "Manipur Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  17. "Meghalaya Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  18. "Mizoram Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  19. "Nagaland Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  20. "Odisha Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  21. "Punjab Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  22. "Rajasthan Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  23. "Sikkim Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  24. "Tamil Nadu Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2016-11-24. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2014.
  25. "Tripura Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2018-03-06. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  26. "Uttar Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-06-20. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  27. "Uttarakhand Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  28. "West Bengal Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  29. "Andaman & Nicobar Islands Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  30. "Chandigarh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-06-28. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  31. "Dadra & Nagar Haveli Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  32. "Daman & Diu Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  33. "Lakshadweep Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  34. "NCT OF Delhi Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2014.
  35. "Puducherry Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம். 17 மே 2014. Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2014.

வெளியிணைப்புகள்[தொகு]