வருவாய் முகாமைத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணக்கீடு

வருவாய் முகாமைத்துவம் (Earnings management) என்பது சிலர் தனிப்பட்ட ஆதாயம் பெறுவதற்காக நிதி அறிக்கை செயல்முறைகளை வேண்டுமென்றே மாற்றி அமைக்கும் செயல் ஆகும்.[1] வருவாய் முகாமைத்துவம்நிதி அறிக்கைகளில் மாற்றங்களை செய்து நிறுவனத்தின் செயல்திறன் பற்றி பங்குதார்களை தவறாக வழிநடத்துதல் அல்லது நிதி அறிக்கையுடன் சார்ந்த ஒப்பந்த விளைவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் தொடர்புப்பட்டது ஆகும்.[2]

வருவாய் முகாமைத்துவம் வருவாய் தரத்தில்[3] , எதிர்மறை விளைவை கொண்டிருபதுடன் நிதி அறிக்கையின்[4] நம்பக தன்மையை வலுவிலக்க செய்கின்றது. மேலும் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் ஆர்தர் லேவிட் வருவாய் மேலாண்மை "பரவலானது".[5] என தெருவித்தார். வருவாய் முகாமைத்துவம் எங்கும் பரவி இருக்கின்ற போதிலும் கணக்கியல் விதிக்கின் சிக்கல்தன்மை காரணமக அதனை கண்டறிவதில் முதலீட்டளர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

நிகழ்வுகள் மற்றும் கட்டுபாட்டளர்களின் பதில்கள்[தொகு]

வருவாய் முகாமைத்துவம் "பரவலானது" என நம்பப்பட்ட போதிலும் 1990 ஆம் ஆண்டின் வருவாய் முகாமைத்துவம் பற்றிய அறிக்கையில் "குறுகிய கால வருமானம் பல நிர்வகிக்கப்படுகின்றன இல்லை எனின் அனைத்து நிறுவனங்கள்"[3] and in a 1998 speech, Securities and Exchange Commission (SEC) chairman Arthur Levitt called earnings management a "widespread, but too little-challenged custom".[5] ,எனவும் 1998 ஆம் ஆண்டு பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை அணைக்குழுவின் தலைவர் ஆர்தர் லேவித்ட் வருவாய் முகாமைத்துவம் "பரவலானது அனால் வழக்கங்களுக்கு மிக சிறிய சவால் ஆகும்" [5] என தெருவித்தார். ரெனி பால் எனும் கணக்கீட்டு ஆரய்ச்சியாளர் அவரது கட்டுரையில் கணக்கீட்டு ஆராய்ச்சிகள் நம்பகமான முறையில் வருவாய் முகாமைத்துவம் பதிவிடவில்லை எனகருத்து தெருவித்த அதேவேளை வருவாய் முகாமைத்துவம் “தொடர்கின்றது" எனவும் “மக்கள் அதனை முயன்று தண்டிக்கக்பட்டும் உள்ளனர்” [6]எனவும் குறிபிட்டுள்ளார்.

பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு நிதி அறிக்கை மற்றும் நிர்வாகத்தின் முடிவகளில் உண்மையான விளைவுகளை மறைத்தமை பாதகமான விளைவுகளை கொண்டிருக்கும் என தெரிவித்தது[5].இவ் ஆணைக்குழு நிதி அறிக்கைகளின் வெளிப்படை தன்மையையை மேம்படுத்துவதுடன் நிதி அறிக்கையின் செயல்முறையின் மேற்பார்வையை அதிகரிப்பதற்காக தர நிர்ணய ஆணைக்குழுவிடற்கு அழைப்பு விடுத்தது.பிணையங்கள் மற்றும் பரிவர்தனை அணைக்குழு நிதி மோசடியில் ஈடுப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.[7][8].

நோக்கங்கள் மற்றும் முறைகள்[தொகு]

மேலும், நான் வோல் ஸ்ட்ரீட் வருவாய் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஊக்கம் பொது அறிவு வணிக நடைமுறைகள் மீறி இருக்கலாம் என்று கவலை கொண்டுள்ளேன்.பல நிறுவன மேலாளர்கள், தணிக்கையாளர்கள், மற்றும் ஆய்வாளர்கள், தகவல் நேரடி வழி வெளிப்படுத்தப்படும் இல்லை என்றாலும் பொருளை விளங்கிக்ளவேண்டியவர்களாக உள்ளனர் ஆர்வத்துடன் ஒருமித்த வருவாய் மதிப்பீடுகள் மற்றும் சுமூகமான வருவாய் பாதை, என்பன ராஜ சிந்தனை நம்பிக்கை ."[5]

ஆர்தர் லேவிட்,சட்டம் மற்றும் வணிக NYU மையம், 28 செப்டம்பர் 1998 ஒரு உரையில்.

வருவாய் முகாமைத்துவம் முன்பே தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி நிறுவனத்தின் வருவாயை ஆளுகையுடன் தொடர்புப்பட்டது. நிலையான வருமானம் பெறுவது இவ் இலக்குக்கு அக தூண்டுதலாக இருகின்றது , இந்நிலையில் இதனை அடைவதற்காக முகாமைத்துவம் தடங்கலற்ற வருமான நடவடிக்கையை முன்னெடுக்கும்.[9] தடங்கலற்ற வருமானம் முறை நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிப்பதொடு நிறுவனம் எதிர்நோக்கும் ஆபத்தையும் குறைகின்றது .[10].கடன் ஒப்ந்தங்களுக்காக கணக்கு விகிதங்களின் குறிபிட்ட நிலையில் பேண வேண்டிய கடப்பாடு ,அதிகரித்து வரும் வருவாயை பேண வேண்டிய அழுத்தம் மேலும் ஆய்வாளர்களால் முன்வைத்த இலக்குகளை அடைய வேண்டிய கடப்பாடு என்பன வருவாய் முகாமைத்துவத்தை தூண்டும் பிற காரணிகள் ஆகும்.[11]

வருவாய் முகாமைத்துவம் நிதி அறிக்கைகளில் காட்டப்படும் வருவாய் குணகங்களை மாற்றுவதற்கான கணக்கீட்டு முடிவுகளை எடுக்க வாய்ப்பளிக்கின்றது. இது பரிவர்த்தனை நடைபெறும் நேரம் மற்றும் நிதி அறிக்கைகளில் உள்ள அதன் மதிப்பீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் கணக்கீட்டு முடிவுகள், வருவாயை பாதிக்ககூடும். உதாரணமாக,அறவிடமுடியாக்கடன் கணக்கு மதிப்பீடுகளில் ஏற்படும் சிறிய மாற்றம் தேறிய வருமானத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும், மற்றும் இருப்புக் கணக்கு முறையை பயன்படுத்தும் நிறுவனம் எதிர்கால கொள்வனவுகளை தாமதப்படுத்துவதன் மூலம் தேசிய வருமானத்தை அதிகரிக்கமுடியும்.[12]

வருவாய் முகாமைத்துவத்தை கண்டறிதல்[தொகு]

காணக்கீட்டு விதிகளின் சிக்கல்தன்மை காரணமாக தனி நபர் முதலீட்டளர்கள் வருவாய் முகாமைத்துவத்தை கண்டறிவதில் சிரமங்களை எதிர்நோகுகின்றனர் எனினும் கணக்கீட்டு ஆராய்ச்சியாளர்கள் வருவாய் முகாமைத்துவத்தை கண்டறிவதட்கான பல முறைகளை முன்வைத்துள்ளனர். உதாரணமாக பலவீனமான ஆட்சி கட்டமைப்பு மற்றும் அதிகபடியான அட்டுரு கணக்குகளை பேணும் பெருபான்மையான நிறுவங்கள் வருவாய் முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது[13] .

மிக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மொழியியல் சார்ந்த முறைகள் மூலம் நிதி மோசடிகளை அறிய முடியும் என கண்டறிந்துள்ளது. உதாரணமாக உயர் மட்ட நிர்வாகனத்தினரிடையே இடம் பெற்ற மாநாட்டு அழைப்பில் பயன்படுத்திய மொழியியல் முறைகள் மூலம் முறையற்ற ஏமாற்றும் உரையாடல் இடம் பெற்றமை 2012 ஆண்டு அராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது..[14][15]

உசாத்துணை[தொகு]

  1. Schipper, Katherine. 1989. “Commentary on Earnings Management.” Accounting Horizons (December): 91–102.
  2. Healy, Paul M., and James M. Wahlen. 1999. “A Review of the Earnings Management Literature and Its Implications for Standard Setting.” Accounting Horizons 13 (4): 365–383.
  3. 3.0 3.1 Akers, Michael D.; Giacomino, Don E.; Bellovary, Jodi L. "Earnings Management and Its Implications: Educating the Accounting Profession". The CPA Journal. The New York State Society of CPAs. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
  4. Munter, Paul (1999). "SEC Sharply Criticizes "Earnings Management" Accounting" (PDF). Archived from the original (PDF) on 5 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Remarks by Chairman Arthur Levitt". SEC. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
  6. Ball, Ray (2013). "Accounting Informs Investors and Earnings Management is Rife: Two Questionable Beliefs". Accounting Horizons 27 (4): 847-853. 
  7. "SEC Charges Former Chief Accounting Officer of Beazer Homes for Fraudulent Earnings Management Scheme". SEC. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
  8. "COMMISSION CHARGES TWO FORMER BRISTOL-MYERS OFFICERS FOR FRAUDULENT EARNINGS MANAGEMENT SCHEME". SEC. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
  9. "What is earnings management?". Investopedia. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
  10. Subramanyam, K. R. (1996). "The pricing of discretionary accruals". Journal of Accounting and Economics 22: 249-281. 
  11. Richardson, Scott A.; A. Irem Tuna and Min Wu (October 2002). "Predicting Earnings Management: The Case of Earnings Restatements". SSRN. working paper series. http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=338681. 
  12. Weil, Roman L. "Quality of Earnings and Earnings Management: A Primer for Audit Committe Members" (PDF). AICPA. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
  13. Dechow, Patricia; Douglas J. Skinner (2000). "Earnings Management: Reconciling the Views of Accounting Academics, Practitioners, and Regulators". Accounting Horizons 14 (2): 235-250. http://www.emeraldinsight.com/bibliographic_databases.htm?id=1347061&show=abstract. 
  14. Larcker, David F.; Anastasia A. Zakolyukina (2012). "Detecting Deceptive Discussions in Conference Calls". Journal of Accounting Research 50 (2): 495-540. 
  15. Hobson, Jessen L.; William J. Mayew and Mohan Venkatachalam (2012). "Analyzing Speech to Detect Financial Misreporting". Journal of Accounting Research 50 (2): 349-392. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருவாய்_முகாமைத்துவம்&oldid=3570917" இலிருந்து மீள்விக்கப்பட்டது