தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி எக்ஸ்பெண்டப்லஸ் 3
இயக்கம்பாட்ரிக் ஹக்ஸ்
தயாரிப்புஅவி லேர்னர்
கெவின் கிங் டெம்பிள்டன்
டேனி லேர்னர்
லெஸ் வெல்டன்
திரைக்கதை
  • கத்ரின் பெனெடிக்ட்
  • சில்வஸ்டர் ஸ்டலோன்
நடிப்புசில்வெஸ்டர் ஸ்டாலோன்
ஜேசன் ஸ்டேதம்
ஆர்னோல்டு சுவார்செனேகர்
ஆண்டானியோ பண்டராஸ்
கெல்லன் லட்ஸ்
யெற் லீ
வெஸ்லி ஸ்நிப்ஸ்
டோலப் லுண்ட்க்ரேன்
மெல் கிப்சன்
ஹாரிசன் போர்ட்
கேல்ஸி க்ரேம்ம்ர்
டெர்ரி கிறேவ்ஸ்
ராண்டி கொடுரே
விக்டோர் ஓர்டிஸ்
கிளென் போவல்
வெளியீடு2014-08-15
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

தி எக்ஸ்பெண்டப்லஸ் 3 இது ஒரு ஐக்கிய அமெரிக்க அதிரடி ஆங்கிலத் திரைப்படம் ஆகும். ஏற்கனவே வெளிவந்த தி எக்ஸ்பெண்டபில்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். சில்வர்ஸ்டர் ஸ்டலோன் இத்திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை பாட்ரிக் ஹக்ஸ் இயக்கியுள்ளார். 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

படத்தின் பங்களிப்பு[தொகு]

இப்படத்தில் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’ டீமில் புதிதாக இணையும் ‘பவன்சர்’ ரோன்டா, அன்டோனியா, கிளென் போவல், கெல்லன் லூட்ஸ் ஆகியோரின் துடிப்பான சண்டைகள் படத்திற்கு கூடுதல் பலம் அளிக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_எக்ஸ்பெண்டபில்ஸ்_3&oldid=3813521" இலிருந்து மீள்விக்கப்பட்டது