பேச்சு:நரம்பணு
பேச்சு:நரம்பு செல்கள் அமைப்பு பக்கத்திலிருந்து நகர்த்தப்பட்ட உரையாடல்[தொகு]
கட்டுரை இணைப்பு
நரம்பணு என்ற கட்டுரை முன்னரேயே இருப்பதாலும், அந்தத் தலைப்பு பொருத்தமானதாக இருப்பதாலும், அந்தக் கட்டுரையுடன், இங்கிருக்கும் மேலதிக தகவல்களை இணைத்துவிட்டு, வரலாற்றுடன் சேர்த்து கட்டுரைகளை இணைக்கலாம். நரம்பு செல்கள் என்ற பதம் ஏன் பொருத்தமற்றது என்பது நரம்பணுக் கட்டுரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. நானே கட்டுரைகளை இணைத்து விடுகின்றேன்.--கலை (பேச்சு) 22:15, 17 பெப்ரவரி 2015 (UTC)