கோவிந்த் சிங் தியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்த் சிங் தியோ
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
நாடாளுமன்ற உறுப்பினர்
for பூச்சோங்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சி ஜனநாயக செயல் கட்சி
சட்ட பணியகச் செயலாளர்
இணையத்தளம்[1]

கோவிந்த் சிங் தியோ (Gobind Singh Deo) ஒரு முக்கிய மலேசியா வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1] இவர் மலேசியாவின் பூச்சோங் நகரின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[2] அவர் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய சட்ட பணியகச் செயலாளருமாவார். அவர் "புச்சோங் சிறிய சிங்கம்" என்று அழைக்கபடுகிறார் .

1996 ஆம் ஆண்டு மலேசிய வழக்கறிஞராக சேர்த்துக் கொள்ளப்பட்டார், ஒரு ஆண்டு லிங்கனின் விடுதியின் இருந்து திரும்பிய பிறகு, ஜனநாயக செயல் கட்சியின் தேசிய தலைவரான தன் தந்தை கர்பால் சிங்கின் மகனாகவே கோவிந்த் பெரும்பாலும் அறியப்பட்டார். அவரது சகோதரர், ஜக்டிப் சிங் தியோ, பினாங்கு டத்தோ கெராமத் தொகுதியின் மாநில சட்டசபை உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "GOBIND SINGH DEO & CO". {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Kohilan was positively decimated by DAP's Gobind Singh Deo in Puchong". {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்_சிங்_தியோ&oldid=3685128" இலிருந்து மீள்விக்கப்பட்டது