அடி (இறைக்கோட்பாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடி என்னும் சொல் பலவேறு பொருள்களை உணர்த்தும். பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் கையாளப்படும் இந்தச் சொல் இறைவனின் திருவடியை உணர்த்தும்போது இறைக்கோட்பாடு ஆகிவிடுகிறது. [1]

இறைவனின் அடியைத் திருவடி என்பர். இது அறிவியல் பார்வை அன்று. ஆன்ம-இயல் பார்வை. பார்ப்பதோ, அறிவதோ, உணர்வதோ அவரவர் உள்ளத்தைப் பொருத்தது. அனைவரின் நோக்கும் புதிர் ஒன்றைப் புரிந்துகொள்ள முனைகின்றன.

இலக்கிய நோக்கு[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. 'இறைக்கோட்பாடு' என்னும்போது 'இறை' என்னும் சொல் அஃறிணை. 'இறை கோட்பாடு' என்னும்போது 'இறை' என்னும் சொல் உயர்திணை. 'இறைகோட்பாடு' என்பது இறைந்திருக்கும் கோட்பாடு. இறைந்த, இறைகின்ற, இறையும் கோட்பாடு என்னும் பொருளைத் தரும். இந்த அனைத்துப் பொருள்களையும் தழுவிக்கொள்ளும் குறியீடாக 'இறை-கோட்பாடு' என்னும் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(இறைக்கோட்பாடு)&oldid=1623403" இலிருந்து மீள்விக்கப்பட்டது