பேச்சு:விளையாட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"விளையாட்டை" விளங்கிக் கொள்ளல்[தொகு]

விளையாட்டு மனிதருடைய ஆர்வம் மற்றும் செயற்பாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு துறையாகும். எங்களுடைய ஓய்வு நேரங்களின் பெரும் பகுதியும், தொலைக்காட்சி நேரமும், செய்திப்பத்திரிகைகளின் பக்கங்களும், இதற்கு ஒதுக்கப்படுகின்றன.

இக் கட்டுரை பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது:

1 "விளையாட்டு" என்பதற்கு வரைவிலக்கணம் கூறுதல்,
2 விளையாட்டின் வரலாற்றையும், வளர்ச்சியையும் நோக்குவதன் மூலம் அதனை விளங்கிக் கொள்ளல்.
3 வாழ்வின் பல்வேறு துறைகளிலும், விளையாட்டின் ஈடுபாட்டையும், தாக்கத்தையும் நோக்குவதன்மூலம், அதன் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்தல்.


விளையாட்டுக்களாக வளர்ச்சியடைந்த திறமைகளுக்கு உதாரணங்கள்.


விளையாட்டின் வரலாறு[தொகு]

வரலாற்றுக்கு முற்பட்டது[தொகு]

பண்டைய சீனா[தொகு]

பண்டைய எகிப்து[தொகு]

பண்டைய கிரேக்கம்[தொகு]

நவீன ஐரோப்பிய மற்றும் அனைத்துலக முன்னேற்றங்கள்[தொகு]

விளையாட்டுகளின் வகைப்படுத்தல்[தொகு]

பிரதான கட்டுரை: விளையாட்டுகளின் பட்டியல்

விளையாட்டுகளை வகைப்படுத்தும் ஒரு முறை பின்வருமாறு, இது விளையாட்டின் இயக்க முறைகளை விடுத்து, அதன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இங்கே தரப்பட்டுள்ள உதாரணங்கள், விளக்கத்துக்காகத் தரப்பட்டுள்ளனவேயன்றி, முழுமையானவை அல்ல.


ஓட்டப் போட்டி[தொகு]

எதிராளி[தொகு]

சாதனை[தொகு]

எல்லாவகைகளினதும் சேர்க்கை[தொகு]

  • (Athletics) (மனிதவலு, குழு, பலம்)

Sportsmanship[தொகு]

Professionalism மற்றும் விளையாட்டு விதிகள்[தொகு]

விளையாட்டும் அரசியலும்[தொகு]

கலையும் விளையாட்டும்[தொகு]

முடிவுரை[தொகு]

தொடர்பான விடயங்கள்[தொகு]

பேச்சுப் பக்கத்தை சீராக்கல்[தொகு]

இப் பேச்சுப் பக்கம் கட்டுரைப் பக்கத்திற்கான முன்னோட்டப் பக்கம் போல் காணப்படுகின்றது. உரையாடல்களைக் காணவில்லை. கட்டுரைக்கு சேர்க்கப் படவேண்டிய கூறுகளை சேர்த்துத்துவிட்டு மீளமைத்து உரையாடல்களை மட்டும் பேணுவதே சரி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:38, 9 மே 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விளையாட்டு&oldid=3455031" இலிருந்து மீள்விக்கப்பட்டது