முகமூடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமூடி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மிஷ்கின்
இசைகே
நடிப்பு
ஒளிப்பதிவுசத்யா
கலையகம்யூடிவி மோசன் பிச்சர்ஸ்
விநியோகம்சோமேக்கர்ஸ் பிச்சர்ஸ்
வெளியீடு31 ஆகத்து 2012 (2012-08-31)
ஓட்டம்162 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு20 கோடி (US$2.5 மில்லியன்)[2]

முகமூடி 2012ல் வெளிவந்த இந்திய தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இதனை எழுதி, இயக்கியவர் மிஷ்கின். இதில் ஜீவா (திரைப்பட நடிகர்), பூஜா ஹெக்டே மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.[3] இத்திரைப்படம் முதல் தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும்.[4]

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "500 Plus For Mugamoodi - Mugamoodi - Jiiva - Utv Motion Pictures - Mysskin - Tamil Movie News". Behindwoods.com. 24 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-11-09.
  2. "Mugamoodi rakes in moolah over weekend". Indiaglitz. 3 September 2012. Archived from the original on 5 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "'Mugamoodi' - Tidbits unraveled! - தமிழ் Movie News". இந்தியாGlitz. Archived from the original on 2011-08-09. பார்க்கப்பட்ட நாள் 2011-12-09.
  4. "Mysskin's 'Mugamoodi' Trumps Over Critics Review, Collects Rs100 Million". IBN. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூலை 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமூடி_(திரைப்படம்)&oldid=3680727" இலிருந்து மீள்விக்கப்பட்டது