விக்கிப்பீடியா:உபதலைப்புத் தொகுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

இக்கருவி கிட்டத்தட்ட Hotcat கருவிக்கு ஒத்ததாகும். கட்டுரைப்பக்கங்கள் அல்லது வேறு பக்கங்களில் இருக்கும் உபதலைப்புக்கள் அதாவது இரண்டாம் நிலைத் தலைப்புக்களில் மாற்றம் செய்யவேண்டுமெனில் வீணாக தொகு பக்கத்திற்குச் செல்ல வேண்டிய தேவையில்லை.

நிரல்வரியாக நிறுவ[தொகு]

importScript('பயனர்:L.Shriheeran/2ndhdetor.js');

இதை Copy செய்து Paste செய்தால் போதும் உங்கள் கணனியிலும் இது செயற்படும்.

பயன்படுத்துதல்[தொகு]

நீங்கள் தலைப்பை மாற்றவேண்டிய பக்கத்திலேயே உபதலைப்பு மீது ஒரு முறை Click செய்தால்போதும் இவ்வாறு தோன்றும் (படம் 1.1), அதில் நீங்கள் திருத்தம் செய்தபின் சேமி (Save) என்பதை Click செய்தால் நீங்கள் செய்த மாற்றம் சேமிக்கப்படும் விலகு (Cancel) என்பதை Click செய்தால் மாற்றம் எதையும் செய்யாமல் திரும்பிவிடும்.

தோற்றம்[தொகு]

படம் 1.1