நீரின் மூலம் குளிர்வூட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணு மின் நிலையத்தில் நீரின் மூலம் குளிர்வூட்டல்

நீரின் மூலம் குளிர்வூட்டல் (Water cooling system) என்பது வெப்பத்தை, பொருள்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்களிலிருந்து நீக்கும் முறை ஆகும். நீரின் மூலம் குளிர்வூட்டல் பொதுவாக வாகன உட்புற எரி என்ஜின்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள், நீர் மின் ஆற்றல் உற்பத்தி நிலையங்கள், பாறைநெய் தூய்விப்பாலைகள் மற்றும் இரசாயன ஆலைகள் போன்ற பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏற்றிகளில் உள்ள உயவுப்பொருளின் (lubricant) வெப்பத்தை குறைக்கவும் வெப்பப் பரிமாற்றிகளில் (heat exchangers) உள்ள வெப்பத்தைக் குறைக்கவும், கணினியின் வெப்பத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]