திராவிட-கொரிய மொழிக்குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திராவிட-கொரியன் மொழிக்குடும்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்-கொரியன் மொழிக்குடும்பம் என்பது தமிழ் மொழியையும், கொரியன் மொழியையும் இணைத்து சில ஆய்வாளர்களால் முன்மொழியப்படும் ஒரு மூதை மொழிக் குடும்பம் ஆகும். இந்த முன்மொழிவை மொர்கன் ஈ. கிளிப்பின்கர் (Morgan E. Clippinger) "Korean and Dravidian: lexical evidence for an old theory" என்ற ஆய்வுக்கட்டுரையில் தரவுகளுடன் விரிவாக முன்வைத்தார்.

வாதங்கள்[தொகு]

தமிழுகும் கொரியனும் ஒட்டுநிலை மொழிகள் ஆகும். இரண்டின் வசன அமைப்பும் எழுவாய் -பயன்நிலை -வினை (SOV) முறையில் அமைகிறன. இரண்டிலும் உரிசொற்கள் ஒரே தொடரியலைக் கொண்டுள்ளன. தமிழிகுக்கும் கொரியனுக்கும் பல அடிப்படைச் சொற்கள் ஒன்றாக அல்லது ஒத்த உச்சரிப்பைக் கொண்டுள்ளன என்று வாதிடப்படுகிறது.

உடன்பிறப்பாக இருக்க வாய்ப்பு உள்ள சொற்கள்[தொகு]

இடப் பெயர்ச்சொல்[தொகு]

Korean Meaning Tamil Meaning Notes
Na/naneun I Nān/nānu I Nā is informal in both languages
Ni[சான்று தேவை] You You Informal in Korean

உறவுச்சொற்கள்[தொகு]

Korean Meaning Tamil Meaning
Appa (아빠, informal) / Abeoji (아버지, formal) [நம்பகமற்றது ] Father Appā (அப்பா) Father
Umma (엄마) / Ajumeoni (아주머니) [நம்பகமற்றது ] Mother/middle-aged lady;aunt Ammā(அம்மா) / Ammuni Mother/milady; honorific for young ladies
Eonni (언니) Elder sister (females for their elder sisters) Aṇṇi Elder Sister-in-Law
Nuna (누나) Elder sister (males for their elder sisters) Nungai Younger sister (Old Tamil)
Agassi (아가씨) Young lady Akka (அக்கா) Elder Sister

பிற[தொகு]

Korean Meaning Tamil Meaning Notes
Wa (와) [நம்பகமற்றது ] come Vā (வா) come
olla (올라) [நம்பகமற்றது ] up uḷḷa (உள்ள) in Ulle / Ulla
Aigu (아이구) - Aiyō (ஐயோ) - Expression of surprise, disgust or disregard
Igut (이것) this Itu (இது) this
Nal (날) day Nāḷ (நாள்) day
jogeum-jogeum (조금 조금) - konjam-konjam (கொஞ்சம் கொஞ்சம்) - Literally little-bit-little-bit
eoneu (어느) one onnu (ஒண்ணு) one