சப்பான் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 சப்பான்
Shirt badge/Association crest
அடைபெயர்サムライ・ブルー
(Samurai Blue)
(Zac Japan)
கூட்டமைப்பு日本サッカー協会
(Japan Football Association)
மண்டல கூட்டமைப்புEAFF (கிழக்கு ஆசியா)
கண்ட கூட்டமைப்புAFC (ஆசியா)
தலைமைப் பயிற்சியாளர்Alberto Zaccheroni
அணித் தலைவர்Makoto Hasebe
Most capsYasuhito Endō (140)
அதிகபட்ச கோல் அடித்தவர்Kunishige Kamamoto (80)
தன்னக விளையாட்டரங்கம்Saitama Stadium 2002
பீஃபா குறியீடுJPN
பீஃபா தரவரிசை48 4
அதிகபட்ச பிஃபா தரவரிசை9 (பிப்ரவரி 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை66 (திசம்பர் 1992)
எலோ தரவரிசை25
அதிகபட்ச எலோ8 (ஆகத்து 2001, மார்ச் 2002)
குறைந்தபட்ச எலோ112 (செப்டம்பர் 1962)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 சப்பான் 0–5 சீனக் குடியரசு (1912-1949) China
(Tokyo; 9 May 1917)
பெரும் வெற்றி
 சப்பான் 15–0 பிலிப்பீன்சு [[File:{{{flag alias-1936}}}|23x15px|border |alt=|link=]]
(Tokyo; 27 September 1967)
பெரும் தோல்வி
 சப்பான் 2–15 பிலிப்பீன்சு [[File:{{{flag alias-1912}}}|23x15px|border |alt=|link=]]
(Tokyo; 10 May 1917)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்5 (முதற்தடவையாக 1998 இல்)
சிறந்த முடிவு16-அணிகள் சுற்று, 2002, 2010
ஆசியக் கோப்பை
பங்கேற்புகள்7 (முதற்தடவையாக 1988 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1992, 2000, 2004, 2011
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 1999 இல்)
சிறந்த முடிவுமுதல் சுற்று, 1999
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1995 இல்)
சிறந்த முடிவுஇரண்டாம் இடம், 2001

சப்பான் தேசிய கால்பந்து அணி (The Japan national football team (サッカー日本代表 Soccer Nippon Daihyō?)), சப்பான் நாட்டின் சார்பாக பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அணியாகும். இதனை சப்பான் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.

ஆசியாவிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக வெற்றிகளைக் கண்ட அணியாக இது திகழ்கிறது. கடந்த ஐந்து உலகக்கோப்பைகளுக்கும் இவ்வணி தகுதிபெற்றிருக்கிறது; 2002 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பைகளில் குழுநிலையைத் தாண்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. ஆசியக் கோப்பையை அதிகபட்சமாக நான்குமுறை வென்றிருக்கின்றனர் (1992, 2000, 2004 மற்றும் 2011. மேலும், 2001-ஆம் ஆண்டின் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றிருக்கின்றனர்.

குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]