நிசித்த கர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிசித்த கர்மம் எனில் வேத வேதாந்த சாத்திரங்களில் ஒரு மனிதன் செய்யக்கூடாத, தவிர்க்க வேண்டிய செயல்களை நிசித்த கர்மம் என்பர். எடுத்துகாட்டாக மது பானம் குடித்தல், விபச்சாரம் செய்தல், பொய் கூறுதல், திருடுதல், பிறர்க்கு சொல், செயல் மற்றும் உடல் மூலம் துயரமடையச் செய்தல் போன்றவைகளே நிசித்த கர்மம் ஆகும்.

உதவி நூல்[தொகு]

  • வேதாந்த சாரம், சுலோகம் 8 , நூலாசிரியர், சதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை.
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 1 [1]
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 2 [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசித்த_கர்மம்&oldid=3913727" இலிருந்து மீள்விக்கப்பட்டது