புவிநிலை வளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவிநிலை வளையம் (geostationary ring) என்பது புவி ஒத்திணைவு வட்டப்பாதையில் அதிவேகத்தில் சுற்றிவரும் விண்வெளிக் கழிவுத் தொகுதியைக் குறிப்பதாகும். இந்தக் கழிவுகளின் அதிவேகச் சுழற்சியானது பூமி, சூரியன், சந்திரன் மற்றும் சூரியக் கதிர்வீச்சு ஆகியவற்றின் காரணமாய் ஏற்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவிநிலை_வளையம்&oldid=2223993" இலிருந்து மீள்விக்கப்பட்டது