சிசுபாலன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசுபாலன்
இயக்கம்கே. கே. சம்பத்குமார்
தயாரிப்புஎஸ். எஸ். சேதுராமன்
ஸ்ரீ விஜயா சினி ஆர்ட்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புஆர். எஸ். மனோகர்
ஸ்ரீவித்யா
வெளியீடுமார்ச்சு 2, 1974
நீளம்3998 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிசுபாலன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கே. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசுபாலன்_(திரைப்படம்)&oldid=3802387" இலிருந்து மீள்விக்கப்பட்டது