காவல் தெய்வம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவல் தெய்வம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஎஸ். வி. சுப்பைய்யா
அம்பாள் புரொடக்ஷன்ஸ்
கதைஜெயகாந்தன்
இசைபரவூர் தேவராஜன்
நடிப்புசிவாஜி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுமே 1, 1969
ஓட்டம்.
நீளம்3994 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காவல் தெய்வம் (Kaaval Dheivam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தனின் கை விலங்கு என்ற புதினத்தின் திரைவடிவமாக, கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பொன்விழா படங்கள்: ஜெயகாந்தன் கதையில் சிவாஜி நடித்த காவல் தெய்வம்". தினமலர். 4 June 2019. Archived from the original on 6 December 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2019.
  2. Vamanan (13 May 2019). "எஸ்.வி. சுப்பையாவின் உதட்டசைப்பில் சில பாடல்கள்". தினமலர். Archived from the original on 6 December 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2019.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Art of the matter". தி இந்து. 25 October 2016 இம் மூலத்தில் இருந்து 10 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200810132052/https://www.thehindu.com/society/history-and-culture/Art-of-the-matter/article15747777.ece.