ராமதாஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராம்தாஸ் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராமதாஸ்
இயக்கம்ஒய். வி. ராவ்
தயாரிப்புஸ்ரீ ஜகதீஷ் பிக்சர்ஸ்
நடிப்புகளக்காடு ராமநாராயண ஐயர்
ஒய். வி. ராவ்
குமாரி ருக்மணி
ஜெயகௌரி
வெளியீடுசூன் 6, 1948
ஓட்டம்.
நீளம்14000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராமதாஸ் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் களக்காடு ராமநாராயண ஐயர், ஒய். வி. ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். பக். 28-48. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமதாஸ்_(திரைப்படம்)&oldid=3748232" இலிருந்து மீள்விக்கப்பட்டது