ராஜயோகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ யோகம்
இயக்கம்பி. சம்பத் குமார்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
நடிப்புடி. கே. சமங்கி
எம். நடராஜன்
எம். எஸ். முத்துகிருஷ்ணன்
கே. கோகிலா
டி. எஸ். கிருஷ்ணவேணி
யு. ஆர். ஜீவரத்னம்
வெளியீடுசெப்டம்பர் 21, 1940
நீளம்16500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜ யோகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சமங்கி, எம். நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜயோகம்_(திரைப்படம்)&oldid=3733818" இலிருந்து மீள்விக்கப்பட்டது