விராட பருவம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விராட பருவம்
தயாரிப்புஸ்ரீநிவாசா சினிடோன்
நடிப்புஎம். யு. கிருஷ்ணப்பா
சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை
வெளியீடு1937
ஓட்டம்.
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விராட பருவம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். யு. கிருஷ்ணப்பா, சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171027055411/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails35.asp. பார்த்த நாள்: 2016-11-22.