வசந்தசேனா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்த சேனா
இயக்கம்பி. கே. ராஜா சாண்டோ
தயாரிப்புதிருப்பூர் டாக்கீஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
பி. கே. ராஜா சாண்டோ
எஸ். பி. எல். தனலட்சுமி
எம். என். விஜயால்
வெளியீடு1936
நீளம்18600 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

வசந்த சேனா அல்லது மிருச்சகடிகா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 18,600 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். திருப்பூர் டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எஸ். பி. எல். தனலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). © 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-24. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தசேனா_(திரைப்படம்)&oldid=3724749" இலிருந்து மீள்விக்கப்பட்டது