பதாவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Budaun
बदायूँ
بدایوں
Regional Major City
Country இந்தியா
Stateஉத்தரப் பிரதேசம்
Regionரோகில்கண்ட்
DivisionBareilly
DistrictBudaun
Settled905 AD (Modern City)
அரசு
 • நிர்வாகம்Budaun Municipal Corporation
 • ChairmanFatma Raza
 • MPDharmendra Yadav
 • MLAAbid Raza
பரப்பளவு
 • Regional Major City81 km2 (31 sq mi)
ஏற்றம்164 m (538 ft)
மக்கள்தொகை (2011)
 • Regional Major City369,221
 • தரவரிசை17
 • அடர்த்தி5,489/km2 (14,220/sq mi)
 • பெருநகர்417,665
இனங்கள்Badayuni
Languages
 • OfficialHindi, Urdu,
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN243601
Telephone code05832
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-UP-BD
வாகனப் பதிவுUP 24
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
Sex ratio907 female/1000 male
Literacy92.0%
Civic agencyBudaun Development Authority
Governing bodyஉத்தரப் பிரதேச அரசு
இந்திய அரசு
ClimateHS-TH (Köppen)
Precipitation843 மில்லிமீட்டர்கள் (33.2 அங்)
Avg. annual temperature27.5 °C (81.5 °F)
Avg. summer temperature39.8 °C (103.6 °F)
Avg. winter temperature11.5 °C (52.7 °F)
இணையதளம்http://www.badaun.nic.in/
Also known as 'City of Saints' or 'Madinat ul Awliya', famous for its Pedas, 'Mentha City' of India.

பதாவுன் என்பது இந்திய நகரங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் உள்ளது. இங்கு இசுலாமிய மக்களும், இந்துக்களும் வாழ்கின்றனர். சாலைப் போக்குவரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இங்கு ரயில் நிலையமும் உள்ளது, இங்கு அதிகளவிலான மசூதிகள் உள்ளன. உழவுத் தொழில் முதன்மைத் தொழிலாக உள்ளது. இதற்கும் அருகில் உள்ளது பரேய்லி நகரம். இது கங்கை ஆறுக்கு அருகில் உள்ளது. உள்ளூர் அளவில் சிறு தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. இது பரேய்லி கோட்டத்திற்கு உட்பட்டது. இல்துமிஷ் கட்டிய பழைய மசூதி இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. இசுலாமிய அரசர்கள் கட்டிய கோட்டைகளும் இங்குள்ளன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாவுன்&oldid=3527139" இலிருந்து மீள்விக்கப்பட்டது