பேச்சு:ஜில்லா (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஜில்லா (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஜில்லா என்று தேடினால் ஜில்லா ( 2014 திரைப்படம் ) என்று மட்டுமே தேடல் வருகிறது ஜில்லா (திரைப்படம்) வரவில்லை (விக்கியின் தேடல் பெட்டியில்). ஆனால் அத்தலைப்பில் ஜில்லா படம் வரவில்லை. இது தேடுவோருக்கு குழப்பத்தை கொடுக்கும். நான் ஆவி வழியாக இப்பக்கத்திற்கு வந்தேன். ஜில்லா (திரைப்படம்) ஏன் தேடல் பெட்டியில் வரவில்லை என்று தெரியவில்லை. ஜில்லா ( 2014 திரைப்படம் )க்கு வழிமாற்று கொடுக்கலாமா? --குறும்பன் (பேச்சு) 16:34, 12 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தேவையில்லை. ஒரு சில நாட்களில் சரியாகி விடும்.--Kanags \உரையாடுக 20:13, 12 சனவரி 2014 (UTC)[பதிலளி]