சுமா கனகாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமா கனகாலா

சுமா கனகாலா தொலைக்காட்சித் தொகுப்பாளினி. இவர் ராஜீவ் கனகாலா என்ற நடிகரின் மனைவி. [1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் பல தெலுங்கு மொழி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் மலையாளி என்றாலும், தெலுங்கு மொழியை நன்கறிந்தவர். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பேசுவார். பஞ்சாவதாரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்.

நிகழ்ச்சிகள்[தொகு]

  • கேஷ்
  • ஸ்டார் மகிளா
  • பஞ்ச்
  • சூப்பர் சிங்கர்
  • அவாக்கய்யாரா
  • ஜீன்ஸ்
  • பலே சான்சுலே
  • பட்டுகொண்டே பட்டுசீரா
  • லக்கு கிக்கு

திரைத் தொடர்கள்[தொகு]

  • மேகமாலா
  • ஜீவன ரங்கம்
  • சுமா

திரைப்படங்கள்[தொகு]

  • கல்யாண பிராப்திரஸ்து
  • வர்ஷம்
  • தீ

விருதுகள்[தொகு]

  • சிறந்த திரைத் தொகுப்பாளினிக்கான நந்தி விருது
  • லிம்கா புதுமுக விருது
  • சினிகூயர் விருது

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமா_கனகாலா&oldid=3758873" இலிருந்து மீள்விக்கப்பட்டது