புதுமைப்பித்தன் (1957 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுமைப்பித்தன்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புகே.முனிரத்னம்
சிவகாமி பிக்சர்ஸ்
கதைகதை மு. கருணாநிதி
இசைஜி. ராமனாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பாலைய்யா
சந்திரபாபு
சகாதேவன்
பாண்டியன்
பி. எஸ். சரோஜா
டி. ஆர். ராஜகுமாரி
ஈ. வி. சரோஜா
அங்கமுத்து
வெளியீடுஆகத்து 2, 1957
நீளம்17833 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதுமைப்பித்தன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுத.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. ராண்டார் கை (27 அக்டோபர் 2012). "Puthumai Pithan 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-puthumai-pithan-1957/article4037906.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016.