ஜேம்ஸ் சால்லிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் சால்லிஸ்
பிறப்பு(1803-12-12)12 திசம்பர் 1803
Braintree, Essex
இறப்பு3 திசம்பர் 1882(1882-12-03) (அகவை 78)
கேம்பிரிட்ச்
தேசியம்English
துறைastronomy
பணியிடங்கள்Cambridge Observatory
அறியப்படுவதுNeptune

ஜேம்ஸ் சால்லிஸ்(James Challis FRS;12 டிசம்பர் 1803 – 3 டிசம்பர் 1882) ஓர் இங்கிலாந்து வானியலாளர் ஆவார். ஜார்ஜ் ஏரி, லே வெரியர் ஆகியோர் நெப்டியூன் என்ற எட்டாவது கோளைக் கண்டறியும் முன்னரே அதைப்பற்றி முன்னரே ஊகித்தறிந்து 1846 இல் ஆய்வுகள் மேற்கொண்டவர்.[1] கேம்பிரிட்ஜ் அவதாணிப்பு நிலைய இயக்குநரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Clerke, A. M. "Challis, James (1803–1882)", rev. David B. Wilson,(2006)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_சால்லிஸ்&oldid=2923561" இலிருந்து மீள்விக்கப்பட்டது