பாலி உம்ரிக்கர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலி உம்ரிக்கர் விருது பிசிசிஐயால் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இந்த விருது பாலி உம்ரிக்கரின் நினைவாக வழங்கப்படுகிறது. இந்த விருது சிறந்த சர்வதேச வீரருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது வாங்கும் வீரருக்கு கோப்பையும், 5 லட்சம் உரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது[1].

விருது[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "polly-umrigar-award". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-12-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_உம்ரிக்கர்_விருது&oldid=3563005" இலிருந்து மீள்விக்கப்பட்டது