பேச்சு:இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நட்சத்திரப்பெயர்களுக்குரிய தமிழ் அர்த்தம்[தொகு]

நட்சத்திரப் பெயர்களுக்குரிய தமிழ்ப் பொருள் என்றுதானே? அர்த்தம் என்பது தமிழா வடசொல்லா? -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:27, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அர்த்தம் என்றால் பாதி என்றும் பொருளாம். நானறிந்தவரையில், அர்த்தம் சமசுகிருத சொல்லே! தெலுங்கிலும், மலையாளத்திலும் கண்டேன். (അർത്ഥം & అర్థము) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:54, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:58, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]