சாச்சி 420

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாச்சி 420
Chachi 420
இயக்கம்கமல்ஹாசன்
தயாரிப்புகமல்ஹாசன்
கதைகமல்ஹாசன்
மனோகர் ஷியாம் ஜோஷி
இசைவிஷால் பரத்வாஜ்
நடிப்புகமல்ஹாசன்
அம்ரீஷ் புரி
ஓம் பூரி
தபூ
ஜானி வால்கெர்
ஆயிஷ ஜுல்கா
நாசர்
ஒளிப்பதிவுஜஹாங்கீர் சவுதரி
படத்தொகுப்புஎன்.பி. சதீஷ்
விநியோகம்ராஜ் காந்த் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
வெளியீடுடிசம்பர் 19, 1997
நாடு இந்தியா
மொழிஇந்தி

சாச்சி 420 (ஆங்கிலம்:The Trickster Aunt/Chachi 420) இது ஒரு இந்திய இந்தி மொழித் திரைப்படமாகும். கமல்ஹாசன் இயக்கத்தில் டிசம்பர் 19, 1997 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், தபூ, நாசர், அம்ரீஷ் புரி, ஓம் பூரி, மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் நவம்பர் 10, 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன், மற்றும் மீனா நடித்த அவ்வை சண்முகி என்னும் தமிழ் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.

உருவாக்கம்[தொகு]

முதலில் இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டு அவ்வை சண்முகி என்ற தலைப்பில் தமிழிலும், பாமனே சத்யபாமனே என தெலுங்கிலும் வெளியானது. பின்னர் 1997 ஆம் ஆண்டு இந்தியில் சாச்சி 420 என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.[1] மேலும் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் அவர்களின் மகளும் நடிகையுமான சுருதி ஹாசன் சாகோ கோரி எனத் தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "சாச்சி 420 திரைப்படம் அவ்வை சண்முகித் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்". இந்தியன் எக்சுபிரசு. சூன் 17 1997. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 16-2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "சாச்சி 420 திரைப்படத்தில் சுருதி ஹாசன் பாடியுள்ளார்". ApunKaChoice.Com. 27 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாச்சி_420&oldid=3577163" இலிருந்து மீள்விக்கப்பட்டது