அங்கிள் சாம் ஃகோட்டாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கிள் சாம் ஃகோட்டாம் (ஆங்கிலம்: Uncle Sam Goddamn) என்பது பிரதர் அலியின் த அண்டிசுபியூட்டட் றூத் (The Undisputed Truth) என்ற ஆங்கில இசைத்தட்டின் இரண்டாவது தனிப் பாடல் ஆகும். இப் பாடல் மே 4, 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப் பாடல் ஐக்கிய அமெரிக்க அரசைக் கடுமையாக விமர்சிக்கிறது. அமெரிக்கப் பழங்குடிமக்கள் படுகொலைகள், அடிமைத்தனம், படைத்துறை-தொழில்துறைக் கூட்டமைப்பு, வரிப் பணத்தால் முன்னெடுக்கப்படும் போர்களும் வன்முறை, பொருள் முதன்மை மோகம், ஏழைகளுக்கு உதவாதல் போன்றவற்றை இப் பாடல் விமர்சிக்கிறது.[1][2][3]

இந்தப் பாடலுக்காக பிரதர் அலி விமர்சிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவு வழங்கிய வணிகங்கள் நிறுத்திக் கொண்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Brown, Marisa. "The Undisputed Truth Overview". Allmusic. Retrieved December 13, 2007.
  2. Nuntida.Brother Ali interview with Barber Shop Hip Hop.YouTube.
  3. Brother Ali.Truth Is - Live in Portland.YouTube.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கிள்_சாம்_ஃகோட்டாம்&oldid=3714563" இலிருந்து மீள்விக்கப்பட்டது