கற்புலனற்றவர்களுக்கான தேசிய நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்புலனற்றவர்களுக்கான தேசிய நிறுவனம் (National Institute for the Visually Handicapped -NIVH) இரண்டாம் உலகப் போரில் பார்வை இழந்த வீரர்கள் மற்றும் மாலுமிகளின் மறுவாழ்வு பணிகளை ஒரு அடிப்படையாக கொண்டு 1943 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1950ல் இந்த ஸ்ட் டன்ஸ்டன் விடுதியை கல்வி அமைச்சரவை பார்வையற்றோர் மறுவாழ்வுக்காக தன் வசம் எடுத்துக்கொண்டு பணியாற்றியது.

இருக்கும் இடங்கள்[தொகு]

  • தலைமையகம் : டெஹ்ராடூன்
  • பிராந்திய மையம் : சென்னை, பூவிருந்தவல்லி
  • பிராந்திய அத்தியாயங்கள்: ஆந்திரா, கொல்கத்தா

வெளியிணைப்புக்கள்[தொகு]

கற்புலனற்றவர்களுக்கான தேசிய நிறுவனத்தின் வலைத்தளம் பரணிடப்பட்டது 2013-11-20 at the வந்தவழி இயந்திரம்