கண்ணோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணோட்டம் என்பது ஒரு வகைப் பண்பு. இது கண் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது. இதனை இரக்கக்-குணம் என்றும் தாட்சண்யம் என்றும் கூறுவர். இத் தலைப்பில் திருக்குறளில் ஓர் அதிகாரம் உள்ளது. [1] இதனை ஈர்ங்கண் எனவும் வழங்குவர். Ki [2] [3] [4]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கண்ணோட்டம் - அதிகாரம் 58
  2. இரப்பாரை இல்லாத ஈர்ங்கண்மா ஞாலம் (திருக்குறள் 1158)
  3. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் (திருக்குறள்)
  4. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
    செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் (திருக்குறள்)

இணைப்பு[தொகு]

திருக்குறள் 571 முதல் 580

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணோட்டம்&oldid=3644718" இலிருந்து மீள்விக்கப்பட்டது