யூரோகொப்டர் டைகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைகர்
Eurocopter Tiger
வகை தாக்குதல் உலங்கு வானூர்தி
உற்பத்தியாளர் யூரோகொப்டர்
முதல் பயணம் 27 ஏப்பிரல் 1991
அறிமுகம் 2003
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் பிரெஞ்சு தரைப்படை
அவுத்திரேலிய தரைப்படை
செருமனிய தரைப்படை
இசுபானிய தரைப்படை
உற்பத்தி 1991-தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை 2012இன்படி 206[1]
திட்டச் செலவு €14.5 பில்லியன்
அலகு செலவு €27மில்லியன்[1] (டைகர் கப்)
€35.6மி[1] (டைகர் கட்)

யூரோகொப்டர் டைகர் (Eurocopter Tiger) என்பது 2003 இல் சேவைக்கு பயன்படுத்திய நான்கு இதழ்கள், இரட்டைப் பொறி தாக்குதல் உலங்கு வானூர்தி. யூரோகொப்டர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இது செருமனியில் டைகள் என்றும் பிரான்சில் டைகிரே எனவும் அழைக்கப்படுகிறது.

விபரம் (டைகர் கப்)[தொகு]

வெளி ஒளிதங்கள்
Eurocopter Tiger promotional video
Eurocopter Tiger Air Display at ILA Berlin Air Show 2012

Data from Wilson,[2][நம்பகமற்றது ] McGowen[3]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

  • துப்பாக்கிகள்:
    • 1× 30 mm (1.18 in) GIAT 30 cannon in chin turret, with up to 450 rounds.

On each of its two inner hardpoints and two outer hardpoints the Eurocopter Tiger can carry a combination of the following weapons:

  • Inner hardpoints:
    • 1x 20 mm (0.787 in) autocannon pods, or
    • 22x 68 mm (2.68 in) SNEB unguided rockets in a pod, or
    • 19x 70 mm (2.75 in) Hydra 70 unguided rockets in a pod or
    • 4x AGM-114 Hellfire missiles (Australia/France) or
    • 4x Spike-ER missiles (Spain) or
    • 4x PARS 3 LR missiles (Germany) or
    • 4x HOT3 missiles (Germany)
  • Outer hardpoints:
    • 2x Mistral air-to-air missiles, or
    • 12x 68 mm (2.68 in) SNEB unguided rockets in a pod or
    • 7x 70 mm (2.75 in) Hydra 70 unguided rockets in a pod

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Projet de loi de finances pour 2013 : Défense : équipement des forces" (in பிரெஞ்சு). Senate of France. 22 November 2012. Archived from the original on 26 March 2013. பார்க்கப்பட்ட நாள் 7 November 2013.
  2. Wilson, Stewart. Combat Aircraft since 1945. Fyshwick, Australia: Aerospace Publications, 2000. p. 58. ISBN 1-875671-50-1.
  3. McGowen 2005, p. 235.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோகொப்டர்_டைகர்&oldid=3777820" இலிருந்து மீள்விக்கப்பட்டது