எஸ். ஏ. குதுசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ஏ. குதுசி, மலையாள இலக்கியவாதியும், சிறுகதை எழுத்தாளரும் ஆவார். இவர் 1950-ல் கோழிக்கோடு கொயிலாண்டியில் பிறந்தார்.

அங்கீகாரங்கள்[தொகு]

  • டி. கே. பாலன் நினைவுக் கழகத்தின் ‘நாவ்‌’ விருது
  • கேரள சமூக மையத்தின் விருது - 2000
  • இளம் கலைஞர் விருது - ஸ்தான சம்மேளனம்
  • ஏஷ்யாநெட் - அட்லஸ்‌ சாகித்திய விருது
  • அரேபிய அட்சரஸ்ரீ

ஆக்கங்கள்[தொகு]

  • மிருத்யுரேக
  • குருடன் கூமன்
  • ஆணுங்கள் இல்லாத்த பெண்ணுங்கள் (மொழிமாற்றம்)
  • இதா ஒரு சாகித்திய சில்‌பசாலை (மொழிமாற்றம்)
  • அரேபிய நாடோடிக் கதைகள்
  • ஜின்னு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._குதுசி&oldid=2715158" இலிருந்து மீள்விக்கப்பட்டது