நிரல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரல்
இயக்கம்ரஞ்சித் பாஜ்பே
தயாரிப்புஷோதன் பிரசாத்
கதைகார்த்திக் கவுடா
நடிப்புஅனூப் சாகர்
வருணா ஷெட்டி
தீப்தி சாலியன்
தீபக் பாலட்கா
சச்சின் பாடில்
ராஜேந்திர பாய்
ஒளிப்பதிவுமணி கூகல் நாயர்
படத்தொகுப்புஅஸ்வத் சாமுவேல்
வெளியீடு7 மார்ச்சு 2014 (2014-03-07) (இந்தியா)
14 பெப்ரவரி 2014 (2014-02-14) (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்)
மொழிதுளு

நிரல் (ನಿರಲ್, பொருள்: நிழல்) என்பது 2014 ஆம் ஆண்டில் ரஞ்சித் பாஜ்பே இயக்கத்தில் வெளியான துளு-மொழி திரைப்படம் ஆகும்.[1] இந்த படத்தை சோதன் பிரசாத் மற்றும் சன் பூஜாரி ஆகியோர் இணைந்து தயாரிக்க, அனூப் சாகர், வருணா ஷெட்டி, தீப்தி சாலியன், தீபக் பாலட்கா, சச்சின் பாடில் மற்றும் ராஜேந்திர பாய் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன.

கதை[தொகு]

சச்சின், ராஷ்மி, தீப்தி ஆகிய மூவர் கதையின் முதன்மை கதாப்பாத்திரங்கள். சச்சின், துபாயில் உள்ள பொறியாளராகப் பணிபுரிகிறான். திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுடன் வாழ்கின்றான். ராஷ்மி, துபாயில் உள்ள வங்கியில் பணிபுரியும் பெண். தீப்தி, சச்சினின் உறவுக்காரப் பெண். மூவருக்கும் உள்ள தொடர்பையும், அவர்களது விருப்பங்கள் நிறைவேறியனவா என்பதையும் தெரிவிக்கின்றது.

நடிகர்கள்[தொகு]

  • அனூப் சாகர்
  • வருணா ஷெட்டி
  • தீப்தி சாலியன்
  • தீபக் பாலட்கா
  • சச்சின் பாடில்
  • ராஜேந்திர பாய்
  • வித்யா
  • நிந்தியா பிரசாத்
  • அசோக் பாலன்
  • சுபாஷ்
  • விஸ்வபதி பட்
  • ஆனந்த் சாலியன்
  • சந்தியா பிரசாத்
  • ரமேஷ் அரவிந்த் (சிறப்பு தோற்றம்)[2][3]
  • ஆண்ட்ரியா டிசோசா (சிறப்பு தோற்றம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dubai : Want to Act in Tulu Movie ? Here is An Opportunity". Daijiworld.com. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012.
  2. "Ramesh adds another language to his credits". apnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013.
  3. "Ramesh's special appearance in 'Nirel'". bharatstudent.com. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரல்_(திரைப்படம்)&oldid=3833954" இலிருந்து மீள்விக்கப்பட்டது