என். வி. கலைமணியின் நூற்பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக எழுத்தாளர் என். வி. கலைமணியின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், கீழே பட்டியலாகத் தரப்படுகின்றன. 2009-10 ஆம் ஆண்டில் இதற்கு பரிவுத் தொகையாக மூன்று இலகரம் (இலட்சம்) இந்திய ரூபாய் கொடுக்கப்பட்டது.

நூற்பட்டியல்[தொகு]

  1.  ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்! (நூல்)
  2.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும்  எண்ணங்கள் (நூல்)
  3.  அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்து எண்ணங்கள் (நூல்)
  4.  அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  5.  அறிஞர் அண்ணா நினைவஞ்சலி (நூல்)
  6.  அய்யன் திருவள்ளுவர் (நூல்)
  7.  பாபு இராஜேந்திர பிரசாத் (நூல்)
  8.  பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும்  எண்ணங்கள் (நூல்)
  9.  தேசியத் தலைவர் காமராஜர் (நூல்)
  10.  டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  11.  கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  12.  ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  13.  இதழியல் கலை அன்றும் இன்றும் (நூல்)
  14.  கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  15.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி (நூல்)
  16.  கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  17.  கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  18.  கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் (நூல்)
  19.  லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  20.  மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் (நூல்)
  21.  மாதஇதழ் கட்டுரைகள் (நூல்)
  22.  மாயூரம் வேதநாயகம் பிள்ளை (நூல்)
  23.  மகான் குரு நானக் (நூல்)
  24.  மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். (நூல்)
  25.  மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  26.  மருத்துவ விஞ்ஞானிகள் (நூல்)
  27.  முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லைநீங்கி நலமுடன் வாழலாம் (நூல்)
  28.  புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு : மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி? (நூல்)
  29.  ரமண மகரிஷி (நூல்)
  30.  சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  31.  சொல்லாஞ்சலி (நூல்)
  32.  தமிழஞ்சலி (நூல்)
  33.  திருக்குறள் சொற்பொருள் சுரபி (நூல்)
  34.  தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு (நூல்)
  35.  உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)
  36.  உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள் (நூல்)
  37. வஞ்சகவலை, 1952, பாண்டியன் பதிப்பகம், சென்னை-1 [1]
  38.  வ.வே.சு.ஐயர் (நூல்)
  39.  விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு (நூல்)
  40.  விஞ்ஞானச் சிக்கல்கள் (நூல்)

இவற்றையும் காணவும்[தொகு]

  1. திராவிடநாடு (இதழ்) நாள்:25-5-1952, பக்கம் 7