ந. சுப்புரெட்டியாரின் நூற்பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2008-2009 ஆம் ஆண்டில் ந. சுப்புரெட்டியாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது. அதற்கான பரிவுத் தொகையாக ஐந்து இலட்சம் இந்திய ரூபாய் கொடுக்கப்பட்டது[1].

ந. சுப்புரெட்டியாரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் (~125), கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன[2].

நூற்பட்டியல்[தொகு]

  1. அகத்திணைக் கொள்கைகள்
  2. அண்ணல் அனுமன்
  3. அணுக்கரு பௌதிகம்
  4. அணுவின் ஆக்கம்
  5. அதிசய மின்னணு (நூல்)
  6. அம்புலிப் பயணம் (நூல்)
  7. அர்த்த பஞ்சகம் (நூல்)
  8. அறிவியல் தமிழ் (நூல்)
  9. அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம் (நூல்)
  10. அறிவியல் பயிற்றும் முறை (நூல்)
  11. அறிவியல் பயிற்றும் மூல முதல் நூல் (மொழிபெயர்ப்பு) (நூல்)
  12. அறிவியல் விருந்து (நூல்)
  13. அறிவுக்கு விருந்து (நூல்)
  14. ஆழ்வார்களின் ஆரா அமுது (நூல்)
  15. இராக்கெட்டுகள் (நூல்)
  16. இராமலிங்க அடிகள் (நூல்)
  17. இல்லற நெறி (நூல்)
  18. இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும் (நூல்)
  19. இளைஞர் தொலைக்காட்சி (நூல்)
  20. இளைஞர் வானொலி (நூல்)
  21. என் அமெரிக்கப் பயணம் (நூல்)
  22. கண்ணன் பாட்டுத்திறன் (நூல்)
  23. கம்பனின் மக்கள் குரல் (நூல்)
  24. கல்வி உளவியல் கோட்பாடுகள் (நூல்)
  25. கல்வி உளவியல் (நூல்)
  26. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி (நூல்)
  27. கலியன்குரல் (நூல்)
  28. கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு (நூல்)
  29. கவிஞன் உள்ளம் (நூல்)
  30. கவிதை பயிற்றும் முறை (நூல்)
  31. கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு (நூல்)
  32. காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள் (நூல்)
  33. காலமும் கவிஞர்களும் (நூல்)
  34. குயில் பாட்டு – ஒரு மதிப்பீடு (நூல்)
  35. சடகோபன் செந்தமிழ் (நூல்)
  36. சி.ஆர்.ரெட்டி(மொழிபெயர்ப்பு) (நூல்)
  37. சைவ சமய விளக்கு (நூல்)
  38. சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம் (நூல்)
  39. சைவமும் தமிழும் (நூல்)
  40. சோழ நாட்டுத் திருப்பதிகள்-1 (நூல்)
  41. சோழ நாட்டுத் திருப்பதிகள்-2 (நூல்)
  42. ஞானசம்பந்தர் (நூல்)
  43. தந்தை பெரியார் சிந்தனைகள் (நூல்)
  44. தம்பிரான் தோழர் (நூல்)
  45. தமிழ் இலக்கியத்தில் அறம், நீதி, முறைமை (நூல்)
  46. தமிழ் பயிற்றும் முறை (நூல்)
  47. தமிழ்க்கடல் இராய.சொ. (நூல்)
  48. தமிழில் அறிவியல் செல்வம் (நூல்)
  49. தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும் (நூல்)
  50. தாயுமானவர் (நூல்)
  51. திருக்குறள் தெளிவு – உரைநூல் (நூல்)
  52. திருவேங்கடமும் தமிழிலக்கியமும் (நூல்)
  53. தொண்டைநாட்டுத் திருப்பதிகள் (நூல்)
  54. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (நூல்)
  55. தொலை உலகச் செலவு (நூல்)
  56. நமது உடல் (நூல்)
  57. நவவித சம்பந்தம் (நூல்)
  58. நாவுக்கரசர் (நூல்)
  59. நினைவுக் குமிழிகள்-பாகம்-1 (நூல்)
  60. நினைவுக் குமிழிகள்-பாகம்-2 (நூல்)
  61. நினைவுக் குமிழிகள்-பாகம்-3 (நூல்)
  62. நினைவுக் குமிழிகள்-பாகம்-4 (நூல்)
  63. நீங்காத நினைவுகள்-1 (நூல்)
  64. நீங்காத நினைவுகள்-2 (நூல்)
  65. பட்டினத்தடிகள் (நூல்)
  66. பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம் (நூல்)
  67. பரகாலன் பைந்தமிழ் (நூல்)
  68. பரணிப் பொழிவுகள் (நூல்)
  69. பல்சுவை விருந்து (நூல்)
  70. பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு (நூல்)
  71. பாட்டுத்திறன் (நூல்)
  72. பாண்டிநாட்டுத் திருப்பதிகள் (நூல்)
  73. பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு (நூல்)
  74. பாரதீயம் (நூல்)
  75. பாவேந்தரின் பாட்டுத்திறன் (நூல்)
  76. புதுவை(மை)க் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம் (நூல்)
  77. மலரும் நினைவுகள் (நூல்)
  78. மலைநாட்டுத் திருப்பதிகள் (நூல்)
  79. மாணிக்கவாசகர் (நூல்)
  80. மானிட உடல் (நூல்)
  81. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் (நூல்)
  82. முத்தொள்ளாயிர விளக்கம் (நூல்)
  83. மூவர் தேவாரம்-புதிய பார்வை (நூல்)
  84. வடநாட்டுத் திருப்பதிகள் (நூல்)
  85. வடவேங்கடமும் திருவேங்கடமும் (நூல்)
  86. வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் (நூல்)
  87. வாய்மொழியும் வாசகமும் (நூல்)
  88. வாழும் கவிஞர்கள் (நூல்)
  89. வாழையடி வாழை (நூல்)
  90. விட்டுசித்தன் விரித்த தமிழ் (நூல்)
  91. வேமனர் (மொழிபெயர்ப்பு) (நூல்)
  92. வைணமும் தமிழும் (நூல்)
  93. வைணவ உரைவளம் (நூல்)
  94. வைணவ புராணங்கள் (நூல்)
  95. Collected Papers (நூல்)
  96. Religion and Philosophy of Naalayira Divya Prabandham with Special reference to Nammalwar (நூல்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-09. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
  2. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-35.htm

இக்கட்டுரைகளையும் காணவும்[தொகு]