கன்னிநிலம் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னிநிலம் ஜெயமோகன் எழுதிய புதினம். மதுரை கயல்கவின் புத்தகநிலையத்தால் வெளியிடப்பட்டது. இது ஒரு பரபரப்புக் கதைப்போக்கு கொண்ட படைப்பு

கதைச்சுருக்கம்[தொகு]

மணிப்பூர் ஆயுதக்கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட புதினம் இது. நெல்லையப்பன் என்ற இந்திய ராணுவ அதிகாரி மணிப்பூர் போராளியான ஜ்வாலா என்ற இளம்பெண்ணை கைதுசெய்கிறான். அவள் தப்பி ஓடுகையில் அவளை பிடிக்கிறான். அந்தப்பயணம் வழியாக அவ்ர்களுக்குள் காதல் உருவாகிறது. நாடு எல்லைகளைக் கடந்த காதலாக அது மலர்கிறது. இது பரபரப்பு வகை புனைகதை.. வேகமான வாசிப்புக்குரியது. பின்னணியாக மணிப்பூரின் வரலாறும் அரசியலும் சொல்லப்பட்டுள்ளன

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிநிலம்_(புதினம்)&oldid=1532136" இலிருந்து மீள்விக்கப்பட்டது