யூஜின் ஃபாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூஜின் ஃபாமா
யூஜின் ஃபாமா (2008இல்)
பிறப்புபெப்ரவரி 14, 1939 (1939-02-14) (அகவை 85)
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்
தேசியம்அமெரிக்கர்
நிறுவனம்சிக்காகோ பல்கலைக்கழகம்
துறைநிதிப் பொருளியல்
கல்விமரபுசிகாகோ பொருளியல் பள்ளி
பயின்றகம்டஃப்டஸ் பல்கலைக்கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
தாக்கம்Merton Miller
பங்களிப்புகள்Fama–French three-factor model
Efficient market hypothesis
விருதுகள்2005 Deutsche Bank Prize in Financial Economics
2008 Morgan Stanley-American Finance Association Award
பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2013)
ஆய்வுக் கட்டுரைகள்

யூஜின் பிரான்சிசு "ஜீன்" ஃபாமா (Eugene Fama, /ˈfɑːmə/; பிறப்பு பெப்ரவரி 14, 1939) என்பவர் அமெரிக்க கல்வியாளரும், பொருளாதார வல்லுனரும், சிக்காகோ பல்கலைக்கழக பூத் வணிக பள்ளியின் பொருளாதார பேராசிரியராக பணிபுரிபவரும் ஆவார். 14 அக்டோபர் 2013இல் அறிவியல்பூர்வமாக சந்தை நடைமுறைகளை ஆய்வுசெய்தமைக்காக இவருக்கு ராபர்ட் ஷில்லர் மற்றும் லார்ஸ் பீட்டர் ஹான்சென் ஆகியோரோடு இணைந்து 2013 ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Prize in Economic Sciences 2013 பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம், nobelprize.org, retrieved 14 அக்டோபர் 2013
  2. 3 US Economists Win Nobel for Work on Asset Prices, abc news, October 14, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூஜின்_ஃபாமா&oldid=3256182" இலிருந்து மீள்விக்கப்பட்டது