முள்ளக்குறும்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முள்ளக்குறும்பர் என்போர் கேரளத்தில் வாழும் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் வேடராஜாக்களின் பின்முறைக்காரான் ஆவர். இவர்கள் பேசும் மொழி மலையாளம் ஆகும்.

வயநாட்டில் உள்ள பூதாடி என்ற ஊர் தங்களது பூர்விகம் என்கின்றனர். சிவன் கிராதன் என்னும் வடிவெடுத்து அருள்புரிந்ததால், கிராதனை தங்கள் குல தெய்வமாக வணங்குகின்றனர். கிராதனை, பூதாடி தெய்வம் என அழைக்கின்றனர். பாக்கந்தெய்வம், புள்ளிக்கரிங்காளி, மகள் காளி ஆகிய கடவுள்களையும் வணங்குகின்றனர். சிவனது கிராதரூபத்தை, பாக்கந்தெய்யம் என்னும் கலை நிகழ்த்தும்போது காணலாம். பாக்கந்தெய்யத்தை இன்றும் நிகழ்த்துகின்றனர். மற்றைய பழைய ஆசாரங்களும் இப்பொழுது கடைபிடிக்கப்படுவதில்லை.[1] வில்லிப்பகுலம், காதியகுலம், வேங்கட குலம், வடக்க குலம் ஆகிய நான்கு குலங்களைக் கொண்டுள்ளனர். 'குடி' எனப்படும் வைக்கோல் வேய்ந்த வீடுகளில் வாழ்கின்றனர்.

சான்றுகள்[தொகு]

  1. எ பி சஜிஷா. "மர்திகீதம் பாடுன்ன கோத்ரமொழிகள்". தேசாபிமானி இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304214802/http://www.deshabhimani.com/periodicalContent1.php?id=494. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 23. 


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளக்குறும்பர்&oldid=3600362" இலிருந்து மீள்விக்கப்பட்டது