சோளகர் தொட்டி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோளகர் தொட்டி ச. பாலமுருகன் எழுதிய எதிர் வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்ட சமூகப் புதினம். தமிழக-கருநாடக வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் சோளகர்; அவர்கள் வசிக்கும் கிராமம் தொட்டி என்று அழைக்கப்படும். வனத்தை தெய்வமாகக் கருதி இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த சோளகர் வாழ்வில் சந்தனக் கடத்தல் வீரப்பன் ’தேடுதல் வேட்டை’யினால் ஏற்பட்ட சொல்லவொண்ணா இன்னல்களைப் பற்றி இந்நூல் ஆவணப்படுத்துகிறது.

கதை[தொகு]

இப்புதினம் இரு பாகங்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் சோளகர்களின் இயற்கை சார்ந்த வாழ்வியலை எடுத்துரைக்கிறது. இரண்டாவது பாகத்தில் வீரப்பனைத் தேடும் அதிரடிப்படையினரின் ஊடுருவலால் சோளகர்கள் சந்திக்கும் இன்னலகள் பற்றியது.

முதல் பாகம்[தொகு]

சோளகர் தொட்டியின் தலைவன் கொத்தல்லி; தேர்ந்த வேட்டை வீரன் சிவண்ணா; காவல் தெய்வம் மணிராசன் கோவில் பூசாரி கோல்காரன் என்றழைக்கப்படும் சென்நெஞ்சா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளகர்_தொட்டி_(புதினம்)&oldid=2057222" இலிருந்து மீள்விக்கப்பட்டது