பா. கஜதீபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. கஜதீபன்
B. Gajatheepan
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2013–2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 ஏப்ரல் 1982 (1982-04-30) (அகவை 41)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முன்னாள் கல்லூரியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
தொழில்ஆசிரியர்
இனம்இலங்கைத் தமிழர்

பாலச்சந்திரன் கஜதீபன் (Balachandran Gajatheepan, பிறப்பு: 30 ஏப்ரல் 1982) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1982 ஆம் ஆண்டில் பிறந்த கஜதீபன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியை முடித்தவர்..[1] அனலைதீவு சதாசிவம் மகா வித்தியாலயம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரும் ஆவார்.[1]

அரசியலில்[தொகு]

கஜதீபன் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 23,669 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[2][3] இவர் 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் பதவியேற்றுக் கொண்டார்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC". jaffnahindu.org. 24 செப். 2013. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-17. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-17. 
  3. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  4. "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736. 
  5. "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html. 
  6. "ITAK announces NPC ministers, EPRLF challenges". தமிழ்நெட். 10 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36734. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._கஜதீபன்&oldid=3777014" இலிருந்து மீள்விக்கப்பட்டது