ஒங்கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒங்கோல்
ఒంగోలు
நகரம்
ஒங்கோல் தொடருந்து நிலையம்
ஒங்கோல் தொடருந்து நிலையம்
அடைபெயர்(கள்): ஒங்குலு கிட்டாக்களின் நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஆந்திரா
மாவட்டம்பிரகாசம்
அரசு
 • நிர்வாகம்OMC
ஏற்றம்10 m (30 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,02,826
மொழி
 • ஆட்சி மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
தொலைபேசி எண்(+91)8592
வாகனப் பதிவுAP 27 xx xxxx
பாலின விகிதம்979:1000 /
நகரத் திட்டமிடல் முகமைOMC
குண்டூரிலிருந்து100 கிலோமீட்டர்கள் (62 mi) S (நிலவழி)
சென்னையிலிருந்து292 கிலோமீட்டர்கள் (181 mi) N (இருப்புப் பாதை)
ஐதராபாத்திலிருந்து330 கிலோமீட்டர்கள் (210 mi) S (நிலவழி)
இணையதளம்ongolemunicipality.com

ஒங்கோல், (ஆங்கில மொழி: Ongole,(தெலுங்கு: ఒంగోలు), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது இம்மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். ஒங்கோல் மாடுகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இது குண்டூரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும்; விஜயவாடாவிற்கு தெற்கே 148 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூரில் விஜயவாடா, விசாகப்பட்டினம், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தொடருந்து நிலையம் உள்ளது.[1]

சாய்பாபா கோயில்
சமுதாயக் கூடம்

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 15°30′N 80°03′E / 15.5°N 80.05°E / 15.5; 80.05 ஆகும்.


மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஒங்கோல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒங்கோல்&oldid=3693664" இலிருந்து மீள்விக்கப்பட்டது