குட்டிப் புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டிப் புலி
இயக்கம்முத்தையா
கதைமுத்தையா
நடிப்பு
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குட்டிப் புலி, என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை முத்தையா இயக்குயுள்ளார். இதில் சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kuttipuli Tamil movie images, stills, gallery". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-10-20.
  2. "Kuttipuli won't disappoint you". in.com. Archived from the original on 2013-06-21.
  3. "Sinnga movie review: Prem's would be proud of this Kutty".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டிப்_புலி&oldid=3920383" இலிருந்து மீள்விக்கப்பட்டது