ஐ.என்.எஸ். சுனைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் சுனைனா
இயக்குனர்:  இந்தியக் கடற்படை
கட்டியோர்: கோவா ஷிப்யாட் லிட்
பணியமர்த்தம்: 15 அக்டோபர் 2013
நிலை: as of 2024, செயல்பாட்டில் உள்ளது
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:Saryu class patrol vessel
நிறை:2,200 tonnes (2,200 long tons; 2,400 short tons)
நீளம்:105 m (344 அடி)
உந்தல்:இரண்டு KOEL/Pielstick டீசல் எந்திரம்
விரைவு:25 knots (46 km/h; 29 mph)
வரம்பு:6,000 மீட்டர்கள் (20,000 அடி)ல் 16 knots (30 km/h; 18 mph)
பணிக்குழு:8 அதிகாரிகள் மற்றும் 108 மாலுமிகள்
போர்க்கருவிகள்:
  • 76-mm SRGM (Super Rapid Gun Mount)
  • close-in weapon system
  • CHAFF launchers[1]

ஐஎன்எஸ் சுனைனா என்பது இந்தியக் கடற்படையின் இரண்டாவது சார்யு வகை ரோந்துக் கப்பலாகும். கோவா சிப்யாட் லிட் என்ற நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு, கொச்சித் துறைமுகத்தில் 15 அக்டோபர் 2013ல் கடற்படையில் சேர்க்கப்பட்டது[2]. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல், கடலோர ரோந்து, தொலைகரை உடைமைகளின் காவல், பெருங்கடல் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகிய பணிகளைச் செய்கிறது. 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடும் இதில் எட்டு அதிகாரிகள் மற்றும் 108 கடற்படை வீரர்கள் பணியாற்றுவர்கள். இதில் உலங்கூர்தி, அதிநவீன தகவல்தொடர்புச் சாதனங்கள் முதலியவை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், போர்க் காலங்களிலும் பயன்படுத்தலாம்[3].


இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "INS Sunayna to Extend SNC's Reach". Press Information Bureau. 15 October 2013. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.
  2. "INS Sunayna commissioned". Business Standard. 15 October 2013. http://www.business-standard.com/article/current-affairs/ins-sunayna-commissioned-113101500381_1.html. பார்த்த நாள்: 16 October 2013. 
  3. "அதிநவீன ரோந்து கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு". தினமலர். 16 October 2013. http://www.dinamalar.com/news_detail.asp?id=827633. பார்த்த நாள்: 16 October 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.என்.எஸ்._சுனைனா&oldid=3037138" இலிருந்து மீள்விக்கப்பட்டது