சிறுகுறிஞ்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுகுறிஞ்சா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Asclepiadaceae
பேரினம்:
இனம்:
G. sylvestre
இருசொற் பெயரீடு
Gymnema sylvestre
R. Br.

சிறுகுறிஞ்சா அல்லது கோகிலம் (Gymnema sylvestre) என்பது தென், மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளை தாயகமாகக் கொண்ட மூலிகைச் செடி. இதன் இலைகளை அசைபோட்டால் இனிப்புச் சுவையை குறைத்துவிடும். இதற்கான காரணம் அதிலுள்ள ஜிம்னேமிக் அமிலமாகும். இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு பரிகாரமளிக்கும் மூலிகையாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது.[1] ஆயினும், போதியளவு அறிவியல் ஆதாரங்கள் இதனை நிரூபிக்கவில்லை.[2]

உசாத்துணை[தொகு]

  1. "Gymnema sylvestre – Gurmar". Flowersofindia.net. பார்க்கப்பட்ட நாள் 2011-02-18.
  2. Yeh, GY; Eisenberg, DM; Kaptchuk, TJ; Phillips, RS (2003). "Systematic review of herbs and dietary supplements for glycemic control in diabetes". Diabetes Care 26 (4): 1277–94. doi:10.2337/diacare.26.4.1277. பப்மெட்:12663610. https://archive.org/details/sim_diabetes-care_2003-04_26_4/page/1277. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகுறிஞ்சா&oldid=3780065" இலிருந்து மீள்விக்கப்பட்டது