யுக்திராஜ்யம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதீய யுக்திவாதி சங்கத்தினர் வெளியிடும் நாளிதழ் இது. இதன் கேரளப் பிரிவின் தலைவர் சீனி பட்டத்தானம் இதன் தலைமை ஆசிரியராக உள்ளார். இது கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வெளியாகிறது.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=யுக்திராஜ்யம்&oldid=1676053" இலிருந்து மீள்விக்கப்பட்டது